ஒரு சாத்தானின் முகம்: ISIS-கொடியை ரக் வண்டியில் கட்டிச் சென்று இடித்தே 15 பேரை கொலை செய்துள்ளார் !

ஒரு சாத்தானின் முகம்: ISIS-கொடியை ரக் வண்டியில் கட்டிச் சென்று இடித்தே 15 பேரை கொலை செய்துள்ளார் !

அமெரிக்காவில் லூசியான மாநிலத்தில் உள்ள நியூ ஓலான்டோ பகுதியில், புது வருடப் பிறப்பு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றுகொண்டு இருந்த இடம் ஒன்றில், ரக் வண்டியை வேகமாக ஓட்டிச் சென்று, மக்கள் மீது மோதி, 15 பேரைக் கொலை செய்துள்ளார் இந்த ஐ.எஸ்.ஐஎஸ் தீவிரவாதி. இவர் 46 வயதுடைய ஜபார் என்ற முஸ்லீம் ஆவார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பது ஒரு புறம் இருக்க. இப்படியான எத்தனை சிலீப்பர் செல்கள், அமெரிக்காவில் உள்ளார்கள் என்பது தான் தெரியவில்லை.

இவர்களை போன்ற முஸ்லீம்கள், மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகள் ஆக்கப்படுகிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதிகள் வெளியிடும் வீடியோக்களைப் பார்த்து, இவர்கள் மனம் மாறி தற்கொலைப் படையாக மாறி வருவது, உலகை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விடையமாக உள்ளது. இன் நபர் அப்பாவி மனிதர்களை கொலை செய்ய முன்னர், தனது ரக் வண்டியில் ஐ.எஸ் கொடியை கட்டிக் கொண்டு அல்லாகு அக்பர் என்று கத்திய வண்ணம் சென்று மக்கள் மீது மோதியுள்ளார்.