எலான் மஸ்கின் காரை பயன்படுத்தி ரம் Towers வெடிக்க வைக்கத் திட்டமா ?

எலான் மஸ்கின் காரை பயன்படுத்தி ரம் Towers வெடிக்க வைக்கத் திட்டமா ?

எலான் மஸ்கின் டெஸ்லாவின் சைபர் ரக் வண்டி ஒன்று, டொனால் ரம்புக்கு சொந்தமான ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அது திடீரென வெடித்துள்ளது. இது தற்செயலாக நடந்த விடையமா ? இல்லை தீவிர வாத நடவடிக்கையா என்று FBI ஆராய்ந்து வருகிறது.

ஏற்கனவே ரக் வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்து ஜபார் என்னும் முஸ்லீம் நபர் மக்கள் மீது மோதி 15 பேரைக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் லூசியான மாநிலத்தில் ஓலாந்தோ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் என்ன அதிர்ச்சியான விடையம் என்னவென்றால், ஒரே APP பாவித்து தான், இந்த டெஸ்லா சைபர் ரக் வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்கள். இதனால் இது திட்டமிட்ட ஒரு தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.